இ - வரிசை 96 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இஷ்டப்படி | விருப்பத்தின்படி |
இயந்திரன் | இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட மனிதன் |
இலவு | இலவம் |
இலவம் | இலவம் பஞ்சு |
இளங்கீரை | முளைக்கீரை |
இல்லி | சிலி |
இப்பந்தி | பலவீனன் |
இமையோ | இமையவர் |
இறையரசு | கடவுளின் அரசாங்கம் |
இல்லவேயில்லை | இல்லை என்பதை அறுதியாக கூறுதல் |
இலவணம் | உப்பு |
இலாமிச்சை | வாசம் |
இலேககன் | எழுதுவோன் |
இழுமெனல் | இனிய ஓசையைக் குறிக்கும் சொல் |
இளவேனின் | இளவேனில் பருவம் |
இளையார் | சிறியவர் |
இறும்பு | சிறு மரங்கள் மிடைந்த காடு |
இலாக்கா | இலாகா |
இரசிதம் | இரசதம் |
இலத்தீன் | இலத்தீனிய மொழி |