இ - வரிசை 85 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இனியசொல் | இன்சொல். |
இன்சபை | இராசசபை. |
இன்சொல் | நயச்சொல். |
இன்பன் | கணவன். |
இன்பு | இன்பம். |
இன்புறல் | சாயவேர். |
இன்னதல்லதிதுவெனமொழிதல் | ஒருயுத்தி. |
இன்னாச்சொல் | இழிச்சொல், கடுஞ்சொல், நகைச்சொல். |
இன்னாதார் | பகைவர். |
இன்னாமுகம் | சந்தோஷமிலசாதமுகம். |
இன்னாலை | இலைக்கள்ளிமரம். |
இன்னிசைக் கலிப்பா | கலிப்பா வுள்ஒன்று. |
இன்னிசைக்காரர் | பாணர். |
இன்னிசைவெண்பா | வெண்பாவுளொன்று. |
இன்னோசை | இனியவோசை. |
இராஜினாமா | பணி விலகல் |
இராணுவம் | படை |
இருபால்சேர்க்கை | ஆணுடனும் பெண்ணுடனும் உடலுறவு அடிப்படையிலான ஈர்ப்பும் உறவு |
இடிக்கொடியோன் | இந்திரன் |
இதிகாசன் | சூதமாமுனீ |