இ - வரிசை 75 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இலயஸ்தானம் | ஒடுங்குமிடம். |
இலயிப்பு | அறிவு, ஒடுக்கம். |
இலயைக்கியானம் | இலயக்கியானம். |
இலலந்திகை | சுட்டி, முகப்பட்டை. |
இலலிதபஞ்சகம் | ஓரிராகம். |
இலவங்கப்பட்டை | ஒரு வாசனைப்பட்டை |
இலவங்கப்பத்திரி | இலவங்க இலை. |
இலவங்கப்பூ | இலவங்கம். |
இலவம்பஞ்சு | இவலமரத்தின் பஞ்சு. |
இலவம்பொதுமணி | சௌந்திகப் பதுமராகமணி. |
இலவித்திரம் | அரிவாள். |
இலவியம் | இலவசம். |
இலவுகீதம் | இலௌகீகம். |
இலளிதபஞ்சகம் | ஓரிசைவிகற்பம். |
இலாகிரி | இலாகரி |
இலாகு | இலாவகம். |
இலாங்கலதம்பம் | ஏர்க்கால். |
இலாசமஸ்தகம் | ஓமம். |
இலாசம் | பொரி. |
இலாசிகை | ஆடுபவள். |