இ - வரிசை 70 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இருசமயவிளக்கம்

ஒரு நூல்.

இருசியம்

ஒருவகைமிருகம்.

இருசீரகம்

சீரகம், கருஞ்சீரகம்.

இருசுவரோமா

சுவர்ணரோமா மகன்

இருஷபத்துவசன்

சிவபெருமான்.

இருஷியமுகம்

கிட்கிந்தை.

இருட்சதே

அந்தகாரம்.

இருட்டுதல்

இருளடைதல்.

இருணபாதகன்

கடன்தீர்க்காதவன்.

இருணிலம்

நரகம்.

இருண்டி

சிறுசண்பகம்.

இருதத்துவஜன்

பிரதத்தன்.

இருதயகமலம்

உள்ளம்.

இருதலைக்கபடம்

விலாங்குமீன்.

இருதலைஞாங்கர்

குமரன்வேல்.

இருதலைப்பட்சி

ஒரு பறவை.

இருதலைப்பூச்சி

ஒரு பூச்சி.

இருதலைமணியன்

இருதலைப்பாம்பு.

இருதலைமாணிக்கம்

ஒரு மந்திரம்.

இருதிணை

அஃறிணை உயர்திணை.