இ - வரிசை 67 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இராசனியன் | பட்டத்தரசன். |
இராசா | இராசன். |
இராசாக்கினை | இராசகட்டளை, இராசதண்டனை. |
இராசாசனம் | சிங்காசனம். |
இராசாணி | இராணி. |
இராசாதிராச பாண்டியன் | வரகுணபாண்டியனுக்குப் பின் அரசுசெய்தஒரு பாண்டியன். |
இராசாதிராசன் | திறைவாங்குமரசன். |
இராசாத்தி | அரசன்மனைவி, அரசி. |
இராசிக்காரன் | இராசிமண்டலம். |
இராசிசக்கரம் | இராசிமண்டலம். |
இராசிபாகம் | பின்னம். |
இராசிபுடம் | இராசிகளிற் கிரக நிற்குநிலை. |
இராசிமண்டலம் | இராசிவட்டை, ஓரை. |
இராசிவக்கிரம் | இராசிப்பிரிவில் ஒன்று. |
இராசிவட்டம் | இராசிச்சக்கரம். |
இராசீகம் | அரசனால்வருவது. |
இராசீலம் | இராசிலம். |
இராச்சியபரிபாலனம் | இராச்சியப்பாதுகாப்பு. |
இராச்சியபாரம் | இராச்சியப்பொறுப்பு. |
இராச்சிவதி | இராச்சியக்காரி. |