இ - வரிசை 66 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இராசபரி | பரியரசு. |
இராசபுரி | இராசநகர், வெல்லம். |
இராசமண்டபம் | இராசசங்கம். |
இராசமாநகரி | இராசபட்டினம். |
இராசயுகம் | பாலை. |
இராசயோகம் | ஒருத்தமயோகம். |
இராசராசேசுவரம் | தஞ்சைப் பெருங்கோயில். |
இராசராசேசுவரி | துர்க்கை, பார்வதி. |
இராசரிகம் | இராசதத்துவம். |
இராசலட்சுமி | அட்ட லட்சுமியில்ஒன்று. |
இராசலேகம் | திருமுகம். |
இராசவரிசை | இராசசிறப்பு. |
இராசவள்ளி | ஒரு கொடி. |
இராசவாகனம் | சிவிகை, கோவேறுகழுதை. |
இராசவாகியம் | அரசனேறும் பட்டத்தியானை. |
இரசவாயில் | இராசவாசல். |
இராசவிட்டூரம் | கொடுங்கோல். |
இராசவிருட்சம் | கொன்றைமரம். |
இராசவீதி | இராசதெரு. |
இராசனியகம் | அரசர்களினது கூட்டம். |