இ - வரிசை 60 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இரதசாரதி

தேர்ப்பாகன்.

இரததன்மாத்திரை

உருசியறிவு.

இரததாரி

காமாதுரன்.

இரதநாரீசம்

காமம், நாய், வேசி.

இரதயோனி

விபசாரி.

இரதவாழை

ஒருவாழை.

இரதவிரணம்

நாய்.

இரதாங்கபாணி

விட்டுணு.

இரதாங்கம்

சக்கரம், சில்.

இரதாயுனி

வேசி.

இரதிகாதலன்

மன்மதன்.

இரதிகுகரம்

யோனி.

இரதிகேள்வன்

மன்மதன்.

இரதிக்கிரகம்

யோனி.

இரதிமந்திரம்

யோனி.

இரதியாளர்

யாசகர்.

இரதிரமணன்

காமன்.

இரத்தகோகனகம்

செந்தாமரை.

இரத்தக்கண்ணன

கோபக்கண்ணன்.

இரத்தக்கலப்பு

உற்றவுறவு
நெருங்கிய உறவு