இ - வரிசை 59 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இரணகளம் | போர்க்களம் |
இரணக்கொடி | போர்க்கொடி. |
இரணங்கொல்லி | ஒருபூடு தும்பை. |
இரணசுக்கிரன் | கண்ணோயுளொன்று. |
இரணசூரன் | யுத்தவீரன். |
இரணபரீட்சை | சத்திரபரீட்சை. |
இரணபாதகன் | கொலைபாதகன். |
இரணமத்தம் | யானை. |
இரணமோசனம் | அழிவு. |
இரணாபியோகம் | படையெழுச்சி. |
இரணியகருப்பன் | பிரமா. |
இரணியதானம் | சொர்ணதானம். |
இரண்டாக்கியம் | இரண்டவம். |
இரண்டாம்பாட்டன் | மூதாதை. |
இரண்டிகை | இரண்டை. |
இரகாரதன் | தச்சன். |
இரதகீலம் | நாய். |
இரதிகுண்டகன் | தூர்த்தன். |
இதரகுரு | கணவன். |
இரதசந்தியாகம் | செந்தாமரை. |