இ - வரிசை 57 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இரசகம் | இரேசகம். |
இரசகன் | வண்ணான். |
இரசகேசரம் | கருப்பூரம். |
இரசக்கட்டு | சூதக்கட்டு. |
இரசசிந்தூரம் | ஒரு செந்தூரம். |
இரசதாது | இரதம். |
இரசதாளி | ஒருவாழைமரம். |
இரசநாதம் | இரதம். |
இரசநாயகன் | சிவன். |
இரசபுட்பம் | இரசபஸ்மம். |
இரசமணி | இரசத்தாற்கட்டியமணி. |
இரசமாத்திரை | இரசகுளிகை. |
இரசலிங்கம் | சாதிலிங்கம். |
இரசனா | அரத்தை. |
இரசனீசலம் | பனி. |
இரசனீமுகம் | சாயுங்காலம். |
இரசாஞ்சனம் | காசதுத்தம். |
இரசாதிபன் | இரசவஸ்துக்கட்கதிகாரி. |
இரசாபாசம் | அழிவு, இரசமின்மை. |
இரசாயன்னி | கருடன். |