இ - வரிசை 56 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இயற்றும்வினைமுதல் | செய் வினைக்கருத்தா. |
இயனமொழிவாழ்த்து | ஒருபிரபந்தம். |
இயாகதம் | சிற்றகத்தி. |
இயாகாதிபதி | இந்திரன். |
இயாசனை | கேட்குதல். |
இயாதகம் | துத்தி. |
இயாதசாம்பதி | வருணன். |
இயாதாமசி | சகலசெந்துக்கள். |
இயாமுனம் | சவீராஞ்சனம். |
இயாயசூகன் | அடிக்கடி யாகஞ் செய்கிறவன். |
இயாவகம் | காராமணி. |
இயாவம் | சுக்கு. |
இயாவீயதானம் | பல்லக்கு. |
இயாழ் | ஓரிசைக்கருவி. |
இயை இசைப்பு | இயையென்னேவல்,புகழ். |
இரகுநாதன் | இராமன். |
இரகுவன் | இராமன். |
இரக்கச்சொல் | பரிதாபமொழி. |
இரசகந்தபாஷாணம் | சாதிலிங்கம். |
இரசகபுவம் | கடைச்சரக்கு. |