இ - வரிசை 55 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இயமானி | எசமாட்டி. |
இயவகம் | காராமணி. |
இயவசம் | புல். |
இயவட்சாரம் | யவசாரம். |
இயவபலம் | மூங்கில். |
இயவனிகை | திரை. |
இயவாகு | கஞ்சி. |
இயவாக்கிரசம் | யவசாரம். |
இயவாசம் | சிறுகாஞ்சொறி. |
இயவீயன் | தம்பி. |
இயலி | உலாவி. |
இயல்புகேடு | பலவீனம். |
இயல்புக்காட்சி | காட்சிபேதத் தொன்று. |
இயவானி | ஓமம். |
இயற்கைக்குணம் | சுபாவகுணம். |
இயற்கைஞானம் | சுபாவஞானம். |
இயற்கைப்பொருள் | இயல்புப் பொருள். |
இயற்கையறிவு | சுயவறிவு. |
இயற்சீர் | ஆசியவுரிச்சீர். |
இயற்றும்வினை | தன்வினை. |