இ - வரிசை 53 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இந்துரம் | எலி. |
இந்துரவிகூட்டம் | அமாவாசியை. |
இந்துரு | பெருச்சாளி. |
இந்துலோகம் | வெள்ளி. |
இந்துறு | இலந்தை. |
இபபாலகன் | யானைப்பாகன். |
இப்பந்தியாடு | ஒருவகையாடு. |
இப்பவம் | இப்பிறப்பு. |
இமகிரி | இமாசலம். |
இமபடி | சூரியன். |
இமயவல்லி | பார்வதி. |
இமயவில்லி | சிவன். |
இமைகொட்டல் | இமைத்தல்,. |
இமையம் | இமயம். |
இமையவர் | வானோர் |
இமையில் | கருடன் |
இமையோர் | இமையவர். |
இமைவரி | ஒருவகைக் கண்ணோய். |
இம்பி | கருந்தினை. |
இம்பூறற்சக்களத்தி | ஒருபூடு. |