இ - வரிசை 46 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இடுகை

ஈகை

இடுக்கணி

இடுக்கு.

இடுக்கணி

தேவைக்கு போதுமற்ற இடம்

இடுக்கப்படல்

ஒடுக்கப்படல், துன்பப்படல்.

இடுக்கிடை

நெருக்கம்.

இடுக்குத்தடி

கிட்டத்தடி.

இடுக்குத்தடி

மாடுகளுக்கு நலமடிக் கப் பயன்படும் தடி, கள் எடுப்பதற்கு பாளைகளை கசக்கப் பயன்படுத்தும் தடி

இடுக்கும்பிள்ளை

கைக்குழந்தை.

இடுதண்டல்

பம்மல்.

இடுதி

அம்புக்கூடை.

இடுதிரை

திரைச்சீலை.

இடுமருந்து

கைமயக்குமருந்து.

இடுமுடுக்கு

நெருக்கமானவிடம்.

இடும்பில்

ஓரூர்.

இடுவேற்றி

இடைத்தட்டு.

இடைக்கருவி

சல்லி.

இடைக்காடன்

ஒரு சித்தன்.

இடைக்குலநாதன்

விட்டுணு.

இடைக்குலம்

இடையரது குலம்.

இடைசுருங்குபறை

உடுக்கை.