இ - வரிசை 36 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இராசாவர்த்தம் | இரத்தினம். |
இராசாளி | ஒரு பறவை. |
இராசீவம் | தாமரைப்பூ. |
இராட்டு | இராசா. |
இராணி | இராஜஸ்திரீ. |
இராத்திரி | இரவு, மஞ்சள். |
இராமக்கம் | ஒரு வைசூரி. |
இராமம் | அழகு, ஆசை. |
இராயன் | அரசன். |
இராவடம் | அசோகு |
இரிசியா | பூனைக்காலி. |
இரீதிகவுளம் | ஓரிராகம். |
இருட்சி | இருள் |
இருந்தை | கரி. |
இருப்பவல் | ஒரு பூண்டு. |
இருப்புக்காய்வேளை | ஒருசெடி. |
இரும்பன் | காரெலி. |
இரும்புளி | ஒருமரம். |
இரும்பை | குடம், பாம்பு. |
இருவிக்காந்தம் | ஒரு நச்சுமூலிகை. |