இ - வரிசை 35 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இயற்றி | முயற்சி. |
இயாசகம் | இரப்பு. |
இயுசாவியம் | கொன்றை. |
இயைமே | வாழை. |
இரச்சு | கயிறு, சடை, முடிச்சு. |
இரட்சகம் | இரட்சணை. |
இரணியம் | பொன் |
இரதகம் | இத்தி. |
இரதபதம் | புறவு. |
இரதன் | கண்ண, கிளி. |
இரத்தி | இத்தி, இலந்தை. |
இரத்திரி | இத்திமரம். |
இரவிக்கை | மூலைக்கச்சு |
இரவிமது | வெள்ளி. |
இரவுரவம் | இரௌரவம். |
இரளி | கொன்றை. |
இராகவிண்ணாடகம் | கொன்றை. |
இராக்கதர் | இராட்சதர். |
இராக்கினி | இராசாத்தி. |
இராசசம் | இராசப்பிறப்பு. |