இ - வரிசை 32 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
இனி | இதற்குப் பிறகு |
இனிக்க | (பெரும்பாலும் பேச்சைக் குறித்து வரும்போது)நைச்சியமாக,தித்திக்க |
இனிச்சபண்டம் | இனிப்பு |
இனிது | மனதுக்கு நிறைவு அல்லது மகிழ்ச்சி தருவது |
இனிப்பு | 1.சர்க்கரை கரும்பு முதலியவற்றைத் த்ன்னும்போது உணரப்படும் சுவை,தித்திப்பு 2.இனிப்புச் சுவையுடைய தின்பண்டம் |
இனிமை | (புலனுக்கு)மகிழ்ச்சி தரும் அல்லது விரும்பக்கூடிய தன்மை |
இனிய | 1.(புலனுக்கு)விருப்பமான 2.(மனதுக்கு) மகிழ்ச்சியான 3.அன்பான |
இனியாகுதல் | இனிமேலாவது,இனியாவது |
இகல | உவமைச்சொல். |
இகிதம் | இன்பம். |
இகும் | முன்னிலையசை. மெல்லம் புலம்ப கண்டிகும் (தொல்.சொல்.276, உரை). |
இக்கணம் | இப்போழ்து. |
இக்கிரி | ஒருமுட்செடி. |
இக்கோ | அதிசயவிரக்கச்சொல். |
இங்கிரி | கஸ்தூரி. |
இங்குடுமம் | பெருங்காயம். |
இங்குதாரி | பேரோசனை. |
இங்குதாழி | பீதுரோகணி. |
இங்குலிகம் | சாதிலிங்கம், சிவப்பு |
இசங்கு | சங்கஞ்செடி |