இ - வரிசை 105 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இனிச்ச பண்டம்

இனிப்பு பண்டம்

இனிமேல் பட்டு

இத்தனைக்கும் பிறகு

இனியாதல்

உரிய நேரத்தில் ஒன்றைச் செய்யாமல் விட்ட நிலையில் அதனை தாமதித்தாவது செய்யலாம் என்ற குறிப்பு