ஆ - வரிசை 61 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆட்டி | பெண் |
ஆய்கம் | அழகு(ஆய்கொல் மயிலோ) |
ஆனைக்கொன்றான் | து யானையையே கொன்று விடும் அளவுக்கு பெரிதாக இருக்கும் ஓர் பாம்பு |
ஆகிடிச்சு | ஆகிவிட்டது |
ஆயிடிச்சு | ஆகிவிட்டது |
ஆயோதம் | யுத்தம் |
ஆட்டமாய் | போல குதிரையாட்டமாய் ஓடினான் |
ஆட்டைவட்டம் | வருஷந் தோறும் |
ஆட்டைவட்டன் | ஆட்டைவட்டம் |
ஆடைக்குங்கோடைக்கும் | எல்லாப்பருவத்தும்; ஆடைக்குங் கோடைக்கும் வற்றாத ஏரி. |
ஆதியோடந்தம் | முதலிலிருந்து முடிவுவரை. |
ஆபாதசூடம் | பாதமுதல் முடிவரை |
ஆனமட்டும் | கூடியவரை |
ஆடவர் | இளையோர் |
ஆராவமுது | ஆராவமுதம் |
ஆமலகி | ஆமலகம் |
ஆதவம் | ஆதபம் |
ஆநந்தமூலம் | கஞ்சா |
ஆடல்கள் | அல்லியம் |
ஆடவர் பருவம் | பாலன் 1-7 வயது |