ஆ - வரிசை 45 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆலக்கட்டி | துருசு. |
ஆலமுடையோன் | துரிசி. |
ஆலவணியம் | அவலட்சணம். |
ஆலனந்தலன் | திருமால். |
ஆலாபு | சுரை. |
ஆலாபிப்பு | அலாப்புசை, சம்பாஷிக்கை. |
ஆலாவர்த்ததம் | ஆலவட்டம். |
ஆலிஞ்சரம் | நீர்ச்சாடி. |
ஆலிந்தகி | அணில். |
ஆலியகம் | சிறுகுறிஞ்சா. |
ஆலீனகம் | துத்தநாகம். |
ஆலைபாய்தல் | மனச்சுழற்சி. |
ஆலைவாய் | மதுரை. |
ஆலோசகம் | அறிவிப்பது. |
ஆவசியாம் | அவசரம். |
ஆவட்டை | ஒருபூண்டு. |
ஆவணியம் | கடை, கடைவீதி. |
ஆவத்துவம் | நீர்ச்சுழி. |
ஆவநாழி | அம்புக்கூடு. |
ஆவரகம் | திரைச்சீலை, மூடி. |