ஆ - வரிசை 44 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆர்க்கங்கோடன் | கொல்லன் கோவை. |
ஆர்க்கண்ணியன் | ஆரமாலையன். |
ஆர்க்குவதம் | கொன்றைமரம். |
ஆர்ச்சவம் | உண்மை, நேர்மை. |
ஆர்ச்சிதம் | ஆர்ச்சனம் |
ஆர்த்துபம் | ஆரத்தை. |
ஆர்த்தநாதம் | புலம்பல். |
ஆர்த்தவம் | புட்பம். |
ஆர்த்தார்க்கோன் | ஆரமாலையன். |
ஆர்த்தியம் | காட்டுத்தேன். |
ஆர்த்திரை | ஆருத்திரை. |
ஆர்த்துவம் | நுகர்விக்கும். |
ஆர்ப்பதம் | சாரம், பச்செனவு. |
ஆர்ப்பரவம் | இரைச்சல். |
ஆர்ப்பரிப்பு | ஆரம்பம் |
ஆர்மதி | கர்க்கடகவிராசி, நண்டு. |
ஆர்வத்தன் | ஆசையுடையவன். |
ஆர்வமொழி | ஓரலங்காரம். |
ஆலகிரீடை | அலரி. |
ஆலக்கச்சி | அரிதாரம். |