ஆ - வரிசை 43 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆரவடம் | முத்துவடம். |
ஆராட்டுதல் | தாலாட்டல். |
ஆராதியம் | சமீபம். |
ஆராதூரித்தனம் | அழிக்கிறகுணம். |
ஆராய்ச்சிமணி | இராசவாசலிலே கட்டியஅசையாமணி. |
ஆராலிகன் | பாகஞ்செய்வோன், பாகதாரி. |
ஆரியகம் | சிறுகுறிஞ்சா. |
ஆரியர்கூத்து | பாவைக்கூத்து. |
ஆரியமொழி | வடமொழி. |
ஆரியரூபன் | எத்தன். |
ஆரியவாசியம் | ஓமம். |
ஆரியாங்கனை | ஓரியக்கி. |
ஆரேவதம் | சரக்கொன்றை. |
ஆரைக்காலி | தாழைக்கோரை. |
ஆரைக்கீரை | ஒருவகையிலைக்கறி. |
ஆரைப்பற்றி | உடும்பு. |
ஆர்கதம் | ஆருகதம். |
ஆர்கதன் | அருக சமயத்தான். |
ஆர்கலிவாரணம் | வெள்ளையானை. |
ஆர்கோதம் | கொன்றை. |