ஆ - வரிசை 39 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆனந்தமூலி | கஞ்சா. |
ஆநந்தாத்மா | பிரமன். |
ஆநந்தாலயம் | சந்திரனுலகு. |
ஆநிறை | பசுக்கூட்டம். |
ஆநிரைகாத்தோன் | கிருட்டினன். |
ஆநிலை | பசுக்கொட்டில். |
ஆநீர் | கோசலம். |
ஆநெய் | பசுநெய். |
ஆந்தரங்கம் | இரகசியம், உச்சிதம். |
ஆந்திகை | அக்காள். |
ஆந்திரதேசம் | ஆந்தரதேசம். |
ஆந்திரர் | ஆந்தரர். |
ஆந்திரீகம் | குருடர். |
ஆபதோத்தாரணன் | வயிரவன். |
ஆபரணக்கடைப்புணாவு | பின்கொக்கி. |
ஆபன | மிளகு. |
ஆபனிகன் | வேடன். |
ஆபாகம் | அடுப்பு, குயக்க்லஞ்சுடும்சூளை. |
ஆபாலி | பேன். |
ஆபீரர் | இடையர். |