ஆ - வரிசை 38 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆத்தியோபாந்தம் | ஆதியந்தம். |
ஆத்திரக்காரன் | அவசரமுடையவன். |
ஆத்திரக்காரி | அவசரமுடையவள். |
ஆத்துமகத்தியை | தற்கொலை. |
ஆத்துமசந்தேகம் | உள்ளையம். |
ஆத்துசன் | மகன். |
ஆத்துமசிநேகம் | நெருங்கியவுறவு. |
ஆத்துமசை | மகள். |
ஆத்துமஞானம் | ஆத்துமாவை அறியும்அறிவு. |
ஆத்துமதரிசகம் | ஆத்துமநிலையறிதல். |
ஆத்துமபோதம் | ஆத்துமஞானம். |
ஆத்துமவசம் | தன்னடக்கம். |
ஆநந்ததம் | யோனி. |
ஆநந்தத்தாண்டவன் | நடேசன். |
ஆநந்தநித்திரை | யோகநித்திரை. |
ஆநந்தப்படம் | கூறைப்புடவை. |
ஆநந்தபரவசம் | ஆநந்தக்களிப்பு. |
ஆநந்தபைரவி | ஓரிராகம். |
ஆநந்தப்பிரபவம் | இந்திரியம். |
ஆனந்தமயன் | கடவுள். |