ஆ - வரிசை 31 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆசந்தன் | விட்டுணு. |
ஆசமனகம் | துப்பற்காளாஞ்சி. |
ஆசமிப்பு | குடிப்பு, உட்கொள்ளுவது. |
ஆசரிப்புக்கூடாரம் | வழிபாட்டுப்படாம், வீடு. |
ஆசவத்திரு | பனைமார். |
ஆவசம் | கள், விரைவு. |
ஆசனவாயில் | மலவாயில். |
ஆசனாத்தம் | நிலைக்கண்ணாடி. |
ஆசன்னப்பிரசவம் | ஒருவகைப் பிரசவநோய். |
ஆசாதிதம் | பெறுபேறு. |
ஆசாரச்சாவடி | ஆசாரவாயில், பொதுச் சாவடி. |
ஆசாரபோசன் | பெருந்தேகி. |
ஆசாரப்பிழை | அசுத்தம்,ஒழுங்கின்மை. |
ஆசாரன் | ஒழுக்கமுடையவன். |
ஆசாரியபுருஷன் | ஆசாரியன். |
ஆசிகன் | வாடகாரன். |
ஆசிடைவெண்பா | ஆசிடையிட்ட வெண்பா. |
ஆசிதசுதன் | சகரசக்கரவர்த்தி. |
ஆசிப்பு | ஆசை. |
ஆசியபத்திரம் | தாமரை. |