ஆ - வரிசை 30 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆக்கினாகரணம் | கீழ்ப்படிதல். |
ஆக்கினாகரன் | ஏவல்செய்வோன். |
ஆக்கினாசக்கரம் | ஆணை, செங்கோன்முறைமை. |
ஆக்கினாதானம் | இலாடத்தானம். |
ஆக்கினாபத்திரம் | கட்டளைச்சட்டம். |
ஆக்கினாபயதி | ஆணவேதி. |
ஆக்குரோசனம் | வைதல். |
ஆக்குரோடம் | மார்பு. |
ஆக்கூர் | ஓரூர். |
ஆக்கேபம் | ஆட்சேபம். |
ஆக்கேபிக்கை | ஆட்சேபிக்கை. |
ஆக்கேபித்தல் | ஆட்சேபித்தல். |
ஆக்கேபிப்பு | ஆட்சேபிப்பு. |
ஆக்கொத்துமம் | கொன்றை. |
ஆக்கொல்லு | ஒரு புழு. |
ஆங்கண் | அவ்விடம் |
ஆங்கரிப்பு | ஆங்காரிப்பு. |
ஆங்கிரச | ஒரு வருடம். |
ஆசங்கித்தல் | ஐயங்கொள்ளல். |
ஆசங்கிப்பு | சந்தேகம். |