ஆ - வரிசை 28 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆகாசவல்லி | ஒருகொடி, சீந்தில். |
ஆகாசவாணி | அசரீரிவார்த்தை. |
ஆகாசி | சீந்தில். |
ஆகாதம் | அடி, குளம், கொலை, கொலைக்களம். |
ஆகாதன | முடியாதன. |
ஆகாதனம் | கொலைக்களம், கொலை. |
ஆகாமி | வருதல். |
ஆகாயகருடன் | ஆகாசகருடன், சீந்தில். |
ஆகாயகாமி | ஆகாசகாமி. |
ஆகாயக்சத்திரி | ஆகாசக்கத்தரி. |
ஆகாயக்குணம் | ஆகாசக்குணம். |
ஆகாயத்தின்குணம் | ஆகாயக்குணம். |
ஆகாயத்தூள் | ஒட்டடை. |
ஆகாயபதலி | துரிசங்குபதவி. |
ஆகாயபதி | இந்திரன். |
ஆகாயவழுதலை | ஒரு வழுதுணை. |
ஆகாயவாணி | அசரீரியான |
ஆகாரகுத்தி | மாசாலம். |
ஆகாரசம்பவம் | நிணம். |
ஆகாரதாகம் | வீடுசுடுதல். |