ஆ - வரிசை 27 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆகல் | ஆகுதல். |
ஆகவனல் | சிலை, போர். |
ஆகளரசம் | அபின். |
ஆகனிகன் | ஒட்டன், கள்வன். |
ஆகன் | விநாயகன். |
ஆகாசகமனம் | ஆகாய மனம். |
ஆகாசக்கத்தரி | ஒரு கத்தரி. |
ஆகாசக்கரைக்கட்டு | ஆகாசகரை. |
ஆகாசக்கல் | சூரியகிரகணத்தணு. |
ஆகாசபட்சி | சாதகப்புள். |
ஆகாசபதி | இந்திரன். |
ஆகாசபாலம் | ஆகாசகரை. |
ஆகாசப்பட்சி | ஆகாசபட்சி. |
ஆகாசப்புளு | பெரும்பொய். |
ஆகாசப்புளுகன் | பெரும்பொய்யன். |
ஆகாசப்பொய் | பெரும்பொய். |
ஆகாசமயம் | சூனியம். |
ஆகாசமார்க்கம் | அந்தரவழி. |
ஆகாசமார்க்கனன் | அந்தர வழியாகச்செல்லுவோன், ஆகாயகமனி. |
ஆகாசயானம் | அந்தரக மனரதம். |