ஆ - வரிசை 22 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
ஆப்தம் | ஆண்டு, நேசம். |
ஆப்பை | அகப்பை |
ஆமுத்தி | மோக்கம். |
ஆம்படையான் | அகமுடையான் |
ஆம்பியம் | இரதம். |
ஆம்பு | காஞ்சொறி. |
ஆயக்கசுரம் | முறைக்காய்ச்சல். |
ஆயக்கல் | காரக்கல். |
ஆயத்துக்கருத்தன் | அஞ்சனபாஷாணம். |
ஆயமானம் | இரகசியம், உயிர்நிலை. |
ஆயி | தாய். |
ஆயிலியம் | ஒருநாள். |
ஆயினி | ஆசினி |
ஆயின்மேனி | ஆயினிமேனி. |
ஆயுசுவிருத்தி | உலோகமணல், வயதுவிருத்தி. |
ஆயோகம் | கரை, பூசனை. |
ஆய்ச்சி | இடைச்சி |
ஆய்ப்பு | அசைப்பு, வீச்சு. |
ஆரக்குவதம் | கொன்றைமரம். |
ஆரலம் | பகை. |