அ - வரிசை 98 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அங்காங்கம் | உபாங்கம். |
அங்காங்கிபாவசங்கராலங்காரம் | உறுப்புறுப்பிக்கலவையணி. |
அங்காதிபன் | கன்னன். |
அங்காரதாகினி | சூட்டடுப்பு, தீச்சட்டி. |
அங்காரபரிபாசிதம் | பொரிக்கறி. |
அங்காரன் | அங்காரகன். |
அங்கிகரு | சாதிலிங்கம். |
அங்கிகை | இரவிக்கை, கஞ்சுகம். |
அங்கிசகன் | சுற்றத்தவன். |
அங்கிஷபாதி | சிறுபுள்ளடி. |
அங்கிசிவயோகம் | அஷ்டாங்கமுடையசிவயோகம். |
அங்கிசை | அமிசை. |
அங்கிஞானம் | அவயவியறிவு. |
அங்கிடுதுடுப்பன் | நாடோடி. |
அங்கிட்டோமம் | கோமேதகம், அக்கினிட்டோமம். |
அங்கிதாரணை | அங்கினிதாரணம். |
அங்கிரகம் | சரீரநோ. |
அங்கிரிநாமகம் | மரமூலம். |
அங்கிரிபம் | மரம். |
அங்கிலேசன் | ஒருமுனிவன். |