அ - வரிசை 95 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அக்கினிபீசம் | பொன். |
அக்கினிபு | கந்தக்கடவுள். |
அக்கினிபுக்கு | ஒருமுனிவன். |
அக்கினிபோஷணம் | வைசுவ தேவபூசை. |
அக்கினிப்பிரத்தரம் | சூரியகாந்த தீக்கல். |
அக்கினிப்பிழம்பு | நெருப்புச்சுவாலை. |
அக்கினிபிளப்பு | எரிமலை. |
அக்கினிமணி | சூரியகாந்தம். |
அக்கினிமந்தசுரம் | சுரநோய் வகைகளுள் ஒன்று. |
அக்கினிமந்தம் | கோங்கமரம், சமியாமை. |
அக்கினிமாந்தம் | ஒருநோய். |
அக்கினிமாந்தியம் | அசீரணம், செரியாமை. |
அக்கினிமாருதி | அகத்தியன். |
அக்கினிமுகம் | சேங்கோட்டை. |
அக்கினிமூலை | தென்கிழக்குமூலை. |
அக்கினியத்திரம் | அக்கினிமயமானஅம்பு. |
அக்கினியாகாரம் | ஓமசாலை. |
அக்கினியாலயம் | அக்கினியாகாரம். |
அக்கினியின் கோபம் | பித்தம். |
அக்கினிலிங்கம் | புகை. |