அ - வரிசை 93 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அக்கிதாரை | கண்மணி |
அக்கிபடலம் | கண்ணோயுள் ஒன்று. |
அக்கிரகரம் | நுனிக்கை, வலக்கை. |
அக்கிரசர்மம் | நுனித்தோள். |
அக்கிரபாணி | கைந்நுனி, வலக்கை. |
அக்கிரமாமிசம் | இரத்தாசயம். |
அக்கிரமி | கொடியவன். |
அக்கிரவருணம் | உயர்ந்தசாதி. |
அக்கிராதம் | கோபமின்மை. |
அக்கிராத்தம் | கைந்நுனி, வலக்கை. |
அக்கிரேவணம் | காட்டோரம். |
அக்கிலு | நெருஞ்சில் |
அக்கிள் | கைக்குழி. |
அக்கினிகருப்பன் | குமாரக்கடவுள். |
அக்கினிகர்ப்பை | சாமைப்பயிர், பூமி. |
அக்கினிகலை | சுவாசம். |
அக்கினிகேது | தூமம். |
அக்கினிகோத்திரிவிபூதி | யாகத்தினாலுண்டாக்கப்பட்ட விபூதி. |
அக்கினிக்கட்டு | அக்கினித்தம்பனம். |
அக்கினிக்கபம் | கடல்நுரை. |