அ - வரிசை 77 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அவிருகம் | அதிவிடயம். |
அவிவாதம் | இணக்கம். |
அவிவேகம் | புத்திக்குறைவு. |
அவிழ்தம் | அவுடதம். |
அவுபாசனம் | ஔபாசனம். |
அவ | அவை. |
அவ | அந்தப் பெண் |
அழகியவாணன் | ஒரு நெல். |
அழகுதுரைப்பெண் | இந்திர பாஷாணம். |
அழிதூ | அலி. |
அழிவி | கழிமுகம். |
அழுப்பு | சோறு. |
அழுப்புகம் | தேவலோகம். |
அளகளப்பு | அளவளப்பு, ஐக்கம். |
அளப்பம் | அளப்பு, அலக்கை, ஊழ். |
அளிகம் | கட்டழகு, நெற்றி, பொய். |
அளுக்கல் | அச்சக்குறிப்பு. |
அள்ளை | பிசாசம். |
அறக்குளாமீன் | சூரைமீன். |
அறங்கை | அகங்கை. |