அ - வரிசை 72 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அமுசு | ஒட்டறை. |
அமுதாரி | புனைக்காலி. |
அமுல் | களவு. |
அமேஷா | எப்போதும். |
அம்பணத்தி | துர்க்கை. |
அம்பலவிருக்கம் | தில்லைமரம். |
அம்பால் | விளையாட்டில் பிள்ளைகள் தடைநிகழ்த்த உபயோகிக்குஞ் சொல். |
அம்பாவனம் | சாபம். |
அம்புவி | பூமி, ஜகம். |
அம்மட்டு | அவ்வளவு. |
அம்மாத்திரம் | அவ்வளவு. |
அம்மெனல் | ஒலிக்குறிப்பு. |
அயமி | வெண் கடுகு. |
அயவாரி | வசம்பு. |
அயிகம் | ஊமத்தை. |
அயிக்கம் | ஐககம், ஒற்றுமை. |
அயிரம் | கண்டசருக்கரை. |
அயிராவதம் | அயிராவணம். |
அயிரியம் | நெட்டிச்செடி. |
அயின்றாள் | தாய். |