அ - வரிசை 71 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அபையம் | அபயம். |
அப்தம் | ஆண்டு. |
அப்பத்தாள் | அக்காள், அப்பாரி. |
அப்பறாத்தூணி | அம்புக்கூடு. |
அப்பி | அக்காள். |
அப்பியங்கனம் | அப்பியங்கம். |
அப்பியந்தம் | தாமதம். |
அப்பியந்தரம் | உள்வீதி, உள்ளிடம்,தாமதம். |
அமசடக்கம் | அடக்கம், மறைப்பு. |
அமண்டம் | ஆமணக்கஞ்செடி. |
அமயம் | காலம். |
அமரசயம் | அமராசயம், இரைக்குடல். |
அமலகம் | நல்லி. |
அமளை | கடுகுரோகிணி. |
அமானத்து | சேமிப்பு. |
அமிஞ்சி | அமஞ்சி. |
அமில்தார் | ஓரதிகாரி. |
அமிழ்து | அமிழ்தம். |
அமீர் | அரசன், பிரபு. |
அமுக்கொத்தி | ஒருவகைக்கத்தி. |