அ - வரிசை 67 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அதிக்கிரமம் | அத்திரமம் |
அதிங்கம் | அதிமதுரம் |
அதிசயன் | அருகன். |
அதிசாரணம் | மாவிலிங்கு. |
அதிசீக்கிரம் | மிகுசுறுக்கு. |
அதிட்டச்செல்லி | இந்திர நஞ்சு |
அதிதலசிலேட்டுமம் | ஒருவகை சிலேட்டுமநோய் |
அதிதனு | பொன் |
அதிதாரம் | இலந்தை. |
அதிதீவிரம் | மிகக்கடுமை. |
அதிபசமி | கொன்றை |
அதிபாரகம் | கோவேறுகழுதை. |
அதிபாரம் | மிகுபாரம். |
அதிமூர்க்கம் | கடுங்கோபம். |
அதிராகம் | கந்தகம். |
அதிராயம் | அதிசயம். |
அதிருஷ்டம் | பார்வைக்கெட்டாதது. |
அதிவேகம் | மிகுகதி. |
அதீனம் | உரித்து. |
அதுலிதம் | அசைவின்மை. |