அ - வரிசை 66 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அணிமுலை | பூசணி |
அண்டிகம் | செந்நாய் |
அண்ணந்தாள் | அண்ணாந்தாள் |
அண்ணாக்கு | உண்ணாக்கு |
அண்ணாமலை | அருணாசலம். |
அண்ணார் | பகைவர். |
அதகடி | அதட்டு. |
அதங்கம் | ஈயம். |
அதப்பியம் | சபைக்கடாத சொல் |
அதர்க்கம் | குதர்க்கம். |
அதர்வணம் | சிவன் |
அதலகுதலம் | கலகம். |
அதவிடம் | அதிவிடய மூலிகை. |
அதளி | அதளிபண்ண |
அதிகடம் | யானை. |
அதிகநாரி | கொடிவேலி |
அதிகல் | காட்டுமல்லிகை |
அதிகற்றாதி | கொடிவேலி. |
அதிகாசம் | பெருநகை. |
அதிகோலம் | அழிஞ்சின்மரம். |