அ - வரிசை 63 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அங்குரி | முளைக்க |
அங்கை | அழகியகை |
அங்கை | பார்க்க: அங்காலை 1. |
அசகண்டர் | கைவேளை |
அசகியம் | அருவருப்பு |
அசங்கியம் | அசங்கமம் |
அசத்தியம் | பொய். |
அசமதாகம் | ஓமம் |
அசமயம் | ஒவ்வாச்சமயம், கெட்டகாலம். |
அசம்பி | தோட்பை |
அசம்மதம் | சம்மதமின்மை |
அசராது | கொன்றைமரம் |
அசலனம் | அசைவின்மை. |
அசல்பேரீஜ் | ஆதிவரி. |
அசவல் | அசறு |
அசன்றிகா | வேளைப்பூண்டு |
அசாதுரியம் | சொற்றிறமின்மை |
அசித்து | சடம். |
அசிந்தியம் | ஓரெண் |
அசீதகரன் | சூரியன். |