அதிக்குதி | வீம்பானநடை |
அதிசரம் | நெட்டுயிர்ப்பு |
அதிசரி | அதிசாரம் அதிசரித்துவக்கிரிக்க |
அதிசாரம் | உஷ்ணபேதி புளியங்கொட்டைத்தோல் தென்னம்பாளை. அதிசாரபேதி அதிசாரவக்கிரம் தேன் சிறுகாய்ஞ்சொறி இருபூலா வறட் பூலா நீர்ப்பூலா சாதிக்காய் நீர் முள்ளிவிதை முத்தக்காசு குங்கிலியம் காட்டாத்திப்பூ கிராம்பு. கருங்கா லிப்பிசின் ஆவிரை புளியம்வேர் வாழை வெள்ளிலோத்திரம் மா துளம்பிஞ்சு கருவேல் |
அதிட்டம் | மிளகு |
அதிஷ்டானம் | அதிட்டானம் நியமம் |
அதிஷ்டி | நிலைப்பட ஆவிர்ப்பலிக்க ஆவாகனமாக(உப, 163, 164, 197, 25.) விக்கிரகங்கடவுளாலதிஷ்டிக்கப்பட்டது விக்கிரகத்திற்சுவாமியதிஷ்டித்தார் |
அதிபறிச்சம் | வாலு ளுவை வாலுளுவையரிசி |
அதிபன் | எசமான் இராசா எப்பொருட் குமிறைவன் |
அதிமலம் | மாவி லங்கை |
அதியாமம் | முயற்புல் |
அதிரல் | விரிதூறு |
அதிராத்திரம் | யாகம் |
அமுத விழா | 80 ஆண்டுகள் |
அகச் சமயம் | சைவ சமயத்தின் உட் பிரிவுகள் பாடாண வாதம் பேத வாதம் சிவ சமய வாதம் சிவ சங்கிராந்த வாதம் ஈசுர அவிகார வாதம் சிவாத்துவிதம் |
அகத்தியர் மாணாக்கர் | சேம்பூட் சே எய் வையாபிகர் அதங் கோட்டாசான் அவிநயர் காக்கை பாடினியார் தொல் காப்பியர் துராலிங்கர் வாய்ப்பியர் பனம் பாரனார் கழாரம்பர் நற்றத்தர் வாமனர் |
அகவலிமை | படை வலிமை பொருள் வலிமை துணை வலிமை உடல் வலிமை உள்ள வலிமை மூலப் படை |
அகிற் கூட்டு | சந்தனம் கருப்பூரம் எரிகாசு (காசுக் கட்டி) ஏலம் தேன் |
அக்கினி புராணம் | ஆக்கினேய புராணம் |
அகமுழவு | மத்தளம் ல்லிகை இடக்கை கரடிக்கை பேரிகை படகம் குடமுழா |