அ - வரிசை 240 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அதாவெட்டில் | தற்செயலாய். (Loc.) |
அந்தண்டை | அப்பக்கம். (Colloq.) |
அள்ளாடித்தள்ளாடி | தளர்ந்த நடையாய் |
அன்றாடகம் | அன்றன்று |
அன்றாடு | அன்றன்று |
அதிகாலையில் | Very early in the morning |
அம்பட்டர் | முடி வெட்டுதல் |
அனந்தர் | மயக்கம் |
அசவ்கரியம் | இடையூறு |
அதாதிரு | உலோபி |
அச்சிட்ட சுற்றுப்பலகை வடிவமைப்பு | மின் சுற்றுக்கள் அடங்கிய பலகையை வடிவமைத்தல் |
அங்கவீனம் | மாற்றுவலு |
அங்கவீனம் | அங்கக் குறைபாடு. உ-ம்: இப்ப அங்கவீனமாவர்களை மாற்றுத் திறனாளிகள் எண்டுதான் குறிப்பிடுகினம். இவ்வடி வரும்சொல் அங்கவீனர். |
அஞ்சனாவதி | யானை |
அதிகண்டம் | யோகம் |
அதிகாந்தம் | ஓர்கல் |
அதிகாயன் | இராவணன்மக்களிலொருவன் |
அதிகிருச்சிரம் | ஓர்விரதம் |
அதிகும்பை | கையாந்தகரை |
அதிக்கிரமி | அளவுக்குமேற்பட |