அ - வரிசை 239 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அதலலோகம் | கீழேழுலகத்தொன்று |
அதவம் | அதவு |
அதழ் | பூவிதழ் |
அதளை | வயல்வெளியிற்கட்டுங்காவற்குடிசை |
அதள் | தோல் |
அதறு | அதற |
அதனம் | (vul. prop.) அதனு |
அதனு | மிகுதி |
அவுல்தார் | சிறு படைத்தலைவன் |
அத்தம் | ஓணம் பண்டிகையின் முதல் நாள் |
அணிலம் | ஓணம் பண்டிகையின் ஐந்தாம் நாள் |
அண்ணு | அன்று |
அரக்கம் | இரத்தம் |
அடிக்கொருக்க | அடிக்கொருக்கால் (Colloq.) |
அடிதொறும் | அடிதோறும் |
அடிதோறும் | அடிக்கடி |
அடியேபிடித்து | ஆதியிலிருந்து. (Colloq.) |
அடுக்கடுக்காய் | அண்டமவை யடுக்கடுக்காயந்தரத்தி னிறுத்தும் (தாயு.மண்டல.1) |
அடுத்தணித்தாக | சமீபமாக. (ஈடு,9, 8,7.) |
அடைவே | கிரமமாக |