அ - வரிசை 238 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அதடம் | செங்குத்து |
அரிவை | 20 முதல் 25 வரை வயதுள்ள பெண் |
அவ்வை | வயதான பெண் |
அலம்பல் | பிரயோசனமற்ற விடயங்களை பேசுபவர் |
அனகோண்டா | ஆனைக்கொன்றான் |
அட்டாளை | மேசை |
அத | அதை |
அட்டு | வெல்லக்கட்டி |
அவங்கள் | அவர்கள் |
அவங்க | அவங்கள் |
அதட்டம் | அரவுயிர்ப்பு |
அதம் | தாழ்வு |
அதம்பம் | கற்பரிபாஷாணம் |
அதம்பு | அதட்ட |
அதரிசி | அதரிசனன் (பெண்பால்) |
அதரிசனம் | காணப்படாமை |
அதரித்திரன் | கன்னன் |
அதருமம் | அதர்மம் |
அதர்வம் | நான்காம்வேதம் |
அதலம் | அதலலோகம் |