அ - வரிசை 236 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அள்ளி விடுதல்

ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்

அமணானைப்படுதல்

காமவிகார மடைதல்

அனாவசியம்

அவசியம் இல்லாதவை
தேவையில்லாதவை

அசட்டாட்டம்

அசடு + ஆட்டம், புறக்கணிப்பு

அமுகரா

மூலிகை மருத்துவத்துக்கு பயன்படுத்துவது

அக்கர இலக்கணம்

எழுத்திலக்கணம்

அமஞ்சி

கூலியின்றி, இலவசமாகச் செய்விக்கும் வேலை
வீண்

அணிஞ்சில்

ஓர் மரம்

அணிநுணா

சீத்தா

அணிந்தம்

கோபுரவாசலின்மேடை

அணிமா

சித்தி
அஷ்டசித்தியினொன்று - அணு

அணிமை

சமீபம்
அணித்து

அணியல்

மாலை

அணிலன்

வசுக்கள்
அஷ்டவசுக்களிலொருவன்

அணில்வரியன்

அணில்

அணில்வரியன்

அணிலைப் போன்ற வரியினைக் கொண்ட மாடு, வெள்ளரிப்பழம் முதலியனவை

அணுகலர்

பகைவர்

அணையாடை

ஏணைத்துகில்

அணைசு

ஒதுங்க
விலக

அணோககம்

மரப்பொது. (சது.)