அ - வரிசை 233 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அடுவல் | வரகும் நெல்லுங்கலப்பு |
அடைசு | ஒதுங்க |
அடைச்சு | மலர்சூட்ட |
அடைப்பம் | சாமான்பை |
அடைமானம் | வழிவகை |
அடைவு | வழி. |
அட்சம் | அட்சகன்னம் |
அட்சய | ஓர்வருடம் |
அன்னியதாக்கியாதி | கியாதி ஐந்தனு ளொன்று. (விசாரசந்.334.) |
அலம் | கலப்பை |
அளம் | உப்பளம் |
அவினாபாவம் | விட்டு நீங்காது உடனிகழுந்தன்மை. அவினாபாவம் பேசுறு மேதுக்கொண்டு (சி.சி.அளவை.2). |
அனாயம் | முறைகேடு |
அண்ணாந்துபார் | மேல் நோக்கிப்பார்த்தல். கூர்ந்து நோக்குதல் |
அல்லாத | மாறான. அல்லாத பரசமய வலகைத்தேர் (சேதுபு.கடவு.13) மாறானவை. சொலற்பாலவல்லாத சொல்லுதலுங் குற்றம் (நான்மணி.28, Ripon Press Ed.). |
அறிவுறு | அறிதல |
அற்றை | அன்றைத்தினத்தில். அற்றை வெஞ்சமரில் (பாரத. பதினேழா. 2 ) |
அட்டும் | A verb suffixally used as a kind of (imp.) auxiliary in the sense of 'let', as in செய்யட்டும் |
அம் | Noun (suff.) denoting |
அரணியவான | சொற்செறிவுடைய. அரணியவான கவிகளைக்கொண்டு (ஈடு, 3, 9, 3). |