அ - வரிசை 232 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அச்சுதம் | கெடுதலின்மை |
அச்சுரம் | முருங்கை |
அஞர் | அறிவில்லார் |
அஞலம் | அஞல் |
அஞ்சம் | அன்னம் |
அஞ்சனை | வடதிசையானைக்குப்பெண் யானை |
அஞ்சிதம் | உண்டாயிருக்கை |
அஞ்சுமான் | பன்னிரண்டு சூரியரிலொருவன் |
அஞ்சுவனத்தார் | நெய்வாரினோர்பேதம் |
அஞ்ஞன் | அறிவிலான் |
அடதாளம் | தாளம் |
அடப்பனார் | அடப்பன் |
அடப்பனார் | சமுதாயத்தில் கெளரவமான அந்தஸ்தில் இருப்பவர் |
அடம்பாரம் | முழுதும் |
அடம்பு | ஆட்டுக்காலடம்பு, and மான்குளம்படம்பு |
அடலை | சாம்பல் |
அடாசு | மட்கிச்செத்தது |
அடாவந்தி | அநியாயம் |
அடுக்கலிட | நெல்லையிரண்டாம் முறைகுற்ற. |
அடுக்கல் | குவித்தல் |