அ - வரிசை 231 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அசுவம் | குதிரை |
அசூதி | மலடி |
அசோகு | அசோகமரம் |
அச்சத்தி | கத்திரி |
அச்சபரம் | நாணற்புல் |
அச்சமம் | முசுறுப்புல் |
அச்சறுக்கை | பயமுறுத்துகை |
அச்சறுக்கை | மிகவும் பாதுகாப்பாக. உ + ம் நல்ல அச்சறுக்கையாக வேலி அடைச்சிருக்கினம். ஒத்தசொல் அச்சறிக்கை . தொடர்புடைய சொல் அறுக்கை |
அச்சயன் | கடவுள் |
அச்சரம் | நாவில் வருமோர்வியாதி |
அச்சல் | தரம் |
அச்சன் | தந்தை |
அரணம் | கோட்டை |
அதிஷ்டம் | நல்வினைப்பயன் |
அலவன் | பூனை |
அனாவிருஷ்டி | அனாவிருட்டி |
அழற்று | சுடு |
அளபெடை | the lengthing of a letter in verse; as உயிரளபெடை |
அபந்தரை | வீண் |
அடல் | ஓர்மீன் |