அ - வரிசை 230 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அசரை | அசறை |
அசலம் | அசையாநிலை |
அசலை | பூமி |
அசவை | ஓர் மந்திரம் |
அசறு | புண்ணிலசடு |
அசறுக்கம் | தூம்பிரவருணம் |
அசனம் | போசனம் |
அசனி | இடி |
அசா | தளர்ச்சி |
அதசம் | ஆத்மா |
அவாந்தரம் | வெறுவெளி |
அசாரம் | சாரமின்மை |
அசாவேரி | ஓரிராகம் |
அசி | அவமதிச்சிரிப்பு |
அசுகுசு | அருவருக்க |
அசுகுணி | ஓர்வகைக்கரப்பன் |
அசைகை | ஐயம் |
அசுசி | சுசியின்மை |
அசுமாற்றம் | சைகை |
அசும்பு | வழுக்குநிலம் |