அ - வரிசை 229 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அசக்கியம் | இயலாமை |
அசங்கதம் | இகழ்ச்சி |
அசங்கமம் | சங்கம் |
அசங்கை | மதிப்பின்மை |
அசசுரம் | முருங்கை |
அசஞ்சலம் | அசைவின்மை |
அயர்தி | (often used for அயர்தி) |
அசத்தம் | சத்தமின்மை |
அசத்தி | பலவீனம் |
அசத்துரு | நேசன் |
அசத்துவம் | வலியின்மை |
அசந்துஷ்டி | திருத்தியின்மை |
அசந்தோடம் | வெறுப்பு |
அசபம் | அசபை,அசவை |
அசப்பியம் | அதப்பியம் |
அசமானம் | உவமையின்மை. |
அசம் | ஆடு |
அசம்பவம் | அதிசயம் |
அசரம் | அசைவில்லாதது |
அசரு | அசர |