அ - வரிசை 228 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அக்கினிச்சேர்வை | காரச்சீலை |
அனுகூலி | பயன்படுதல். |
அங்கா | வாய்திறக்க |
அங்காரகன் | நெருப்பு |
அங்காரி | வெண்காரம் |
அங்கிகரி | ஏற்றுக்கொள்ள |
அங்கிசம் | உபநிடதம்முப்பத்திரண்டினொன்று |
அங்கிதம் | உடற்றழும்பு |
அங்கிரன் | ஆங்கீரசன் |
அங்கிரி | கால் |
அங்கினி | ஓர் விதக்கற்றாழை |
அங்குசதாரி | அரிதாரம் |
அங்குசபாசதரன் | அங்குசபாசமேந்தி |
அங்குட்டம் | அங்குஷ்டம் |
அங்குட்டான் | அங்குஷ்டான் |
அங்குரம் | முளை |
அங்குலி | அங்குலீ |
அங்கூரம் | முளை |
அங்கோலம் | அழிஞ்சிலி |
அசகம் | மலையாடு |