அ - வரிசை 224 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அகமகிழ்ச்சி | உளக்களிப்பு |
அகமணை | அகமணைத் தட்டு |
அகமதி | ஆணவம் |
அகமருடணம் | வேதமந்திர விசேடம் |
அகமாட்சி | இல்லறத்திற்குரிய நற்குண நற்செயல்கள் |
அகமிசைக்கிவர்தல் | புரிசைகளின் (மதில்) மேல் ஏறி நின்று போர் புரிதல் |
அகமுணல் | தெளிதல் |
அகம்படி | அகத்தொண்டு |
அகம்பு | உள் |
அகருதம் | வீற்றிருக்கை |
அகர்க்கணனம் | கலியுகாதி தொடங்கிக் குறித்த காலம் வரை கணித்தெடுத்த தினசங்கியை |
அகர்ணம் | செவிடு |
அகலக்கவி | வித்தாரக்கவி |
அகலம்புகுதல் | மார்பிடத்தே முயங்கல் |
அகலர் | தீண்டாதவர் |
அகலாங்கண் | அகன்ற ஊரிடம் |
அகலறை | பாசறை |
அகலன் | ஏழை |
அகவயிரம் | அகக்காழ் |
அகவர் | மங்கலபாடகர் |