அ - வரிசை 212 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அன்னுழி | அப்பொழுது. |
அன்னோர் | அவர்கள். |
அரைஞ்சாண் | அகில். |
அகரம் | அ |
அங்கத்தினர் | உறுப்பினர் |
அசாக்கிரதை | விழிப்பின்மை |
அசீரணம் | சமியாமை |
அசூசை | பொறாமை |
அஸ்தமனம் | மறைவு |
அதிதி | விருந்தினர் |
அந்யேந்யம் | நெருக்கம் |
அபிராமி | அழகம்மை |
அபிஷேகம் | திருமுழுக்கு |
அமல்ப்படுத்தல் | செயல்ப்படுத்தல்,நடைமுறைப்படுத்தல் |
அய்க்கிய | ஒன்றிணைந்த |
அன்னம் | சோறு |
அநுகூலம் | சார்பு |
அநுட்டித்தல் | கைக்கொள்ளல், கடைப்பிடித்தல் |
அநுஷ்டித்தல் | கைக்கொள்ளல், கடைப்பிடித்தல் |
அநுதாபம் | இரக்கம், அருளல், இரங்கல் |